Название | : | மேல் நடுமுதுகு வலித்தால் இதுவும் காரணமாக இருக்கலாம் ? | CURE MID UPPER BACK PAIN IN TAMIL | DrSJ |
Продолжительность | : | 8.03 |
Дата публикации | : | |
Просмотров | : | 580 rb |
|
Sir workuku polama sir Comment from : @Aakash-qd4st |
|
மிக்க நன்றி டாக்டர் Comment from : @mdharshini2919 |
|
எலும்பு டாக்டர் பாக்கணுமா சார் Comment from : @duraimurugan1453 |
|
Sir enakku intha Vali yen varuthunu theriyama iruthan ippo clear ahh therichuten naa kuda operation panni baby porantha reason than usi pota reason nenachen tq sir Comment from : @jothidinesh116 |
|
Thank you Dr 👍 Comment from : @muralis9243 |
|
Yes sir same reaction Comment from : @kavithasrinivasan5143 |
|
Thanks doctor Comment from : @user-ir2bj8os5s |
|
இந்த இருப்பை புண் சரியாக என்ன செய்ய வேண்டும் டாக்டர் சொல்லுங்கள் Comment from : @reshmi8tha214 |
|
நன்றி டாக்டர் நீங்கள் சொன்னது தெளிவாக கையை வைத்து காண்பித்த இடத்தில் எனக்கும் மேல் முதுகில் நடு எலும்பிற்கு இடது பக்கம் வலி இருந்து வருகிறது நானும் இரண்டு மூன்று டாக்டரிடம் காட்டினேன் அது ஒன்றும் இல்லை என்றார்கள் நீங்கள் சொன்ன விளக்கம் தான் எனக்கு சரியாகப்படுகிறது எனது அச்சம் நீங்கியது மிக்க நன்றி டாக்டர் Comment from : @vkalyanasundaram4222 |
|
I have same broplem Comment from : @skchannel6711 |
|
Arumaiyana vilakam nandri sir Comment from : @manosomu9134 |
|
உங்கள் காணொலி ஒரு பயம் இல்லா நம்பிக்கையை தருகிறது Comment from : @user-xc5ji3qh8x |
|
எங்க அப்பாக்கு தொண்டை வலி ரொம்ப நாளாக இருக்கு நிறைய dr பாத்தோம் ஆனால் வலி தீர வில்லை சாப்பாடு முழுங்கும் போது வலி இருக்கு சொல்றாங்க சாப்பாடு சாப்ட உடனே வாந்தி உணர்வு ஏற்படுத்துவதாகவும் சொல்றாங்க இந்த வலி எதனால் ஏற்படுகிறது இதுக்கு என்ன தீர்வு என்று சொல்லுங்கள் sir Comment from : @user-xc5ji3qh8x |
|
நம்ம உடம்புக்குள்ள செரிமானம் கம்மியா இருக்கிறதுனால தான் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படுது எனக்கு இந்த மாதிரி பெயின் இருந்தா ஒரு இடத்துல உட்காரவே முடியாது பதட்டமா இருக்கும் ஒழுங்கா சாப்பிடவும் முடியாது புண்ணாக்கு தொண்டை எல்லாம் புண்ணா போயிடும் நெஞ்சோடு சேர்த்து ஏதாவது தீர்வு இருந்தால் கூறுங்கள் அண்ணா மருத்துவரிடம் காண்பிப்பதற்கு போதுமான வசதிகள் ஏதுமில்லை செரிமான பிரச்சனை இருந்து விடுபட ஏதேனும் வலி இருந்தால் கூறுங்கள் Comment from : @DbarithaFeml |
|
உணவு குழாயில் வந்து உணவுகள் தேங்கியை நிற்பதால் வந்து இது ஏற்படுது Comment from : @DbarithaFeml |
|
நீங்க சொல்வது 100 உண்மை எனக்கு இந்த மாதிரி நடந்திருக்கு பேக்கோட சேர்த்து நெஞ்சு சைடும் புடிச்சி இழுக்கிற மாதிரி இருக்கும் ஒவ்வொரு சமயத்துல நான் பயந்து இருக்கேன் வேற எதுவும் நினைச்சு உணவுக்குழாயில புண்ணு இருந்துச்சு அப்படின்னா இந்த மாதிரி வந்து ஏற்படும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் மூச்சுத் திணறல் இருக்கும் ஒரு சில நேரங்களில் அதிகமான இருமல் இருக்கும் எனக்கு இப்பயும் அந்த பேக் பெயின் இருக்கு சாப்பிடும் போது சிரமமாக இருக்கும் வாய்வு பிரச்சனையால் ஏற்படுது இதற்கு தீர்வு ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் ரொம்ப சிரமமா இருக்கு மாத்திரை மருந்துகளும் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு தீங்கு எளிமையான முறையில் இதை கட்டுப்படுத்த வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள் 😮 Comment from : @DbarithaFeml |
|
சார் இப்போ எனக்கு என்ன தொந்தரவு தூங்கவே முடிய மாட்டேங்குது சார் முதுகுவலி பயங்கரமா இருக்குது என்னோட ஒர்க் பாத்தீங்கன்னா நின்னுட்டே வேலை உன்னை எனக்கு ரொம்ப ஒரு வாரமாவே முதுகு வலி அதிகமா இருக்குது எனக்கு ஒயிட் நஸ் பிரைட்னஸ் அதனால வயிறு வலிக்குது இதுக்கு ஏதாவது தீர்வு Comment from : @SathishsSathishs-we5pf |
|
நன்றி அய்யா Comment from : @thiruvengadamthiruvengadam4170 |
|
கேஸ்டிக் அல்சர் இருக்கு ஏன் பண்ணா வேண்டும்brசார் Comment from : @ayyaduraiayyadurai2050 |
|
Super information Comment from : @ramyadharaneesh8634 |
|
Ipo than nimmathi doctor Comment from : @mvanimuthuraj2834 |
|
Sir எனக்கு நீங்க சொன்ன பிரச்சனை இருக்கு பயமா இருக்கு மூச்சு விடுவதில் சிரமமா இருக்கு சரியாக சப்பிடமுடியவில்லை ஏப்பம் வந்தது மறுபடியும் உள்நோக்கி செல்கிறது புளித்த ஏப்பம் வருகிறதுநெஞ்சுபாரம் படபடப்பு இத்த பிரச்சினைகள் இருக்குநா என்ன செய்யவேண்டும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள் இதனால் மனஉளைச்சல் இருக்கு என்னால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் Comment from : @mythilinaga5426 |
|
Nenga solrathu enakku appadiye erukku athukku ena seiyanum Comment from : @harshithakumar6183 |
|
Sir, எனக்கு இடது பக்கம் தொடைக்கும் அடிவயிறுக்கும் இடையில் முன் பக்கம் இடது பக்கத்தில் , ஆழ்ந்த மூச்சு இழுத்தால், கீழே குனிந்தால், நாற்காலியில் உட்காரும் போது வலிக்கிறது , இது 3 மாதமாக இருக்கிறது, தாங்கமுடியாத அளவுக்கு வலி இல்லை ஆனால் பயமாக இருக்கிறது , இதுக்கு தீர்வு சொல்லுங்க சார் Comment from : @kalirajanps4325 |
|
100 sir but no bad happit sir Comment from : @akmohanvalli8813 |
|
Kila தல்லுரமதுறி kuda iruku sir but pain iruku sir Comment from : @akmohanvalli8813 |
|
சார் நீங்க சொல்றது எல்லாமே எனக்கு இருக்கு 😭 Comment from : @ArunKumar-hk7xw |
|
ரொம்ப 🙏 Comment from : @user-pb4mt9jr2i |
|
❤❤ Comment from : @saravananjsaravanan7767 |
|
Super sir Thk u Comment from : @lathakrishnamoorthy4553 |
|
அல்சர் சளியை ஏற்படுத்துமா Comment from : @thiyagarajanthiyagu-uo8qg |
|
ஆனால் கூடவே சளியும் சேர்த்து வாட்டி எடுக்கிறது சார் Comment from : @thiyagarajanthiyagu-uo8qg |
|
Dq sir Comment from : @pavitharaa6188 |
|
Sir neenga entha ooru Comment from : @akilalingam5911 |
|
எனக்கு இருக்க பிரச்சனையை அப்படியே சரியா சொன்னீங்க Comment from : @user-jr3ds6jl7b |
|
Enaku back pain irukku neenga solra vali enaku irukku Comment from : @vinithar3978 |
|
தெய்வமே 🙏🙏🙏🙏 Comment from : @gowthamdialog4111 |
|
Mikkananri anna nanum patikkappaddullen anna Comment from : @anpumathianpu9413 |
|
நன்றி ஐயா உங்களது வீடியோ பார்ப்பதன் மூலம் நான் மிகவும் தைரியமாக இருக்கிறேன் உங்களது ஆலோசனைகள் பயனுள்ளதாக உள்ளது நான் அதை கடைபிடிக்கிறேன் Comment from : @sundariganesan6557 |
|
Same problem sir right side chest pain iruku Comment from : @90skidschannel56 |
|
Thanks sir thank you Comment from : @user-sn6vh7ez3h |
|
Tq u sir Comment from : @user-eo1gf4ol6c |
|
Oil items sapta mattum mell muthuku pain varuthu Ethuku Enna panrathu sir Comment from : @user-ci4go7tp8f |
|
Entha mari valiyenikirukku Comment from : @AMtech000 |
|
Nenga manitha kadavl Comment from : @jebasinghjebasingh9920 |
|
Sir enakum gastric problem iruku 1 yearah ethanaiyo doctor kamichachu poha matukuthu symptoms apdiye tan irku Ipa 3 month ah upper back pain irku sir Comment from : @bahiraazweena5372 |
|
Sir enakum nadu muthukula pain irunthathu sir mri scan eduthu pathutom born la ethum pblm ilanu solitanka sir ana epa nenju patapatapa Iruku sir 6 months before ecg eduthom sir athum normal Ana epa nadu muthukula pain iruku nenju patapatapa iruku sir ethananala ethum ulser thana sir Comment from : @selvisankari2726 |
|
அங்கே லேசாக எரிச்சல் தெரிகிறது அதிலும் காரமான உணவி எடுத்து கொண்டால் எனக்கு அவ்வப்போது தெரிகிறது இதற்கான தீர்வு Comment from : @mritharts1796 |
|
Sir doubt ketkanum unka num pls Comment from : @user-kw8rs6sx5p |
|
சந்தேகத்தை தீர்த்து வைத்தார் நன்றி Comment from : @nellaikumarispecial4453 |
|
ஆம் முற்றிலும் உண்மை பாலா டாக்டர்களுக்கு தெரியாத பின் முத்துக்கு வலி வரும் நான் பள்ள அவதி பாட்டு இருக்கேன் Comment from : @kpadmanabanpadthu1713 |
|
சூப்பர் டாக்டர் நீங்க சொன்ன எனக்கு நெஞ்சு புடிக்கும் கீழே வயிறு வீங்கி இருக்கு முதுகு வலிக்கு இருக்குது நீங்க சொன்ன எல்லாமே என்ன பண்ணா தீர்வு கிடைக்கும் Comment from : @SathishsSathishs-we5pf |
|
Great doctor Comment from : @naturelovervicky2681 |
|
Thanks 👍 Comment from : @user-bd2wp7st6k |
|
Nandri nandri doctor 🙏 Comment from : @skavitha3739 |
|
❤❤❤❤🙏🙏🙏🙏🙏 Comment from : @dhanalakshmi1774 |
|
Super super 🙏🙏🙏🙏🙏🙏 Comment from : @mohanraj5991 |
|
Sir 💯 correct Comment from : @sudhasudha6784 |
|
Thanks a lot Doctor❤ Comment from : @rajeshwaria976 |
|
Thank u sir Comment from : @aasvibes9523 |
|
கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் டாக்டர்😊 Comment from : @mageswaranarumugam4838 |
|
Unmail neega god than sir Comment from : @mekasiya1992 |
|
Thank u Dr Comment from : @user-id9el6ce1n |
|
Wher is your clinic Comment from : @AnsariBegum-fm3yc |
|
Sir enaku entha pirachani thaan sir Comment from : @seethasankar4956 |
|
ஐயா எனக்கு முதுகு இரண்டு பகுதியும் எரிவு இதற்க்கு என்ன செய்யலாம் Comment from : @user-kl6uf8uz1h |
|
Engaluku kidaitha gift sir neenga Comment from : @bhuvanasun2398 |
|
நான் வெளி ஊரில் இருக்கின்றேன் இங்கு ஹாஸ்பிடல் கூட்டி கொண்டு போக மாட்டாங்க வீட்டில் இதுக்கு எதாவது மருந்து செய்து போடலாமா வலியுடன் வாந்தியும் வருகின்றது என்னால் தாங்க முடியவில்லை தம்பி ப்ளீஸ் எதாவது மருந்து சொல்லுங்கள் எனக்கு இப்ப 4மாதங்களாக இருக்கு இப்ப வலி அதிகம் 🙏🙏🙏😭😭😭😭😭 Comment from : @VenuSanthi-xs5nd |
|
எனக்கு அப்படி தான் இருக்கு ஆனால் சரியான வலி தாங்க முடியவில்லை மூச்சு விட கூட வலிக்குது அதுக்கு என்ன செய்ய வேண்டும் தம்பி Comment from : @VenuSanthi-xs5nd |
|
நன்றிகள் பல 🙏 Comment from : @arshaththiru9042 |
|
Super doctor congratulations Comment from : @rabinavijairabinavijai2889 |
|
Heart beet ethanala fast thudikuma sir Comment from : @suganthysynthia9895 |
|
Moochu thinaral varuthu sir athigama Comment from : @samikasathya1447 |
|
என்னுடைய பிரச்சனையை சரியாக சொன்னீர்கள் thank you doctor Comment from : @vidhyasuresh5930 |
|
Entha dr ipadi engaluku purira mathiri explain pannala dr Comment from : @tamilarasang4303 |
|
Erukum pothum,nose ah cold na la urinchuna kuda muthugu suruku nu valikuthuoru mathiriya eluthu pidikuthu sirback ah knee ku keela kunichave pain ah eruku sirethu yethu na la sirpls reply me Comment from : @ayishasiddhikasiddhika1852 |
|
Sir எனக்கு சிறுகுடல் புண் இருக்குனு டாக்டர் சொல்றார் D2: patchy ulcer னு ரிப்போர்ட் வந்துருக்கு புண் வர காரணம் என்ன சொல்லுங்க Comment from : @kmkumaravadivelkmkumar1200 |
|
Thankyou sooo much sir ❤❤❤❤❤ Comment from : @NithinOfficial13 |
|
Tq sir,,🙇 Comment from : @RajalakshmiGaneshan-nx5qt |
|
Thank you so much sir Comment from : @deepika8133 |
|
Bro exact ah enaku irundhuchu 2 days before vaithiyar ta ponan 3 times crct ah sapdunganu sonangasariyaa saaptan 1 day la sari aageetan Comment from : @user-wi9px7ym7p |
|
அருமையான பதிவு வாழ்க வளமுடன் Comment from : @smartaudiostirupur |
|
எனக்கு உள்ள ப்ரச்சனை கரெட்டா சொன்னீங்க தம்பி நன்றி வாழ்த்துக்கள் Comment from : @GeethaKarunakaran-ke6ep |
|
என் பல கேள்விகளுக்கு பதில் உங்கள் பதிவில் மிக்க நன்றி Comment from : @shanmuhavelranjani838 |
|
நன்றி ❤ Comment from : @shanmuhavelranjani838 |
|
வணக்கம் டாக்டர்brநான் ஸ்ரீலங்காbrஎனக்கு ஒரு வருடமா இருந்து முதுகு முள் தண்டு இடுப்பு வழி அதோட பேக் சைடு சூடா இருக்கு டாக்டர் அதிகமா வழியா இருக்கு டாக்டர் இதுக்கு என்ன மருந்து செய்யலாம் டாக்டர் Comment from : @Saitu-fr1zx |
|
🌹💐🙏🙏🙏 Comment from : @sebasthiraju6779 |
|
😂❤🙏 Comment from : @user-qe9qv2ps8i |
|
Thanks sir last few days I have this pain recently I saw this video Comment from : @somusundharam1356 |
|
Super sir Comment from : @user-qo3xh3dp4t |
|
டாக்டர்நான்இந்தபிரச்சினையால்ரொம்பகஸ்ட்டபடுகிறேன்உங்கள்brநம்பர்இருந்தால்உங்களிடம்brநிரையகேட்டுதெரிந்துகொள்ளஉதவும் Comment from : @sselvi5495 |
|
Thanks vaazhga vazhamudan Comment from : @ravichandranr8612 |
|
Enakkum irukku munnadi nenju vali walking kuda pogamudiyala any medicine Comment from : @vijayabalaji2915 |
|
Tq sir help ful your videos Comment from : @JayaJaya-fv6fz |
|
வணக்கம் sir ninga எந்த ஊரு sir உங்கள நேருல பாக்கணும் sir Comment from : @mogankumar9535 |
![]() |
Neck Pain u0026 30 Years of Back Pain With A Prosthetic Foot?Helped! Visit 5 РѕС‚ : Dr. Rahim Gonstead Chiropractor Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
5 MOST BROKEN MID LANERS in the NEW 7.34b Patch - BEST MID HEROES - Dota 2 Tier List Guide РѕС‚ : GameLeap Dota 2 Pro Guides Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
கதற போகும் கிளைமாக்ஸ் TWIST|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies РѕС‚ : TAMIL VOICE OVER Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
கிராமத்து பொண்ணு செய்யும் குறும்புகள்!! | Movie Explained in Tamil | Tamil Voiceover | 360 Tamil 2.0 РѕС‚ : 360 தமிழ் 2.0 Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
முடிஞ்சா TWIST-ஐ கண்டுபிடிங்க!|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies РѕС‚ : TAMIL VOICE OVER Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
மரணம் தரும் மகிழ்ச்சி பூக்கள்!|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies РѕС‚ : TAMIL VOICE OVER Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
சூனியக்காரியின் டெலிவரி சர்வீஸ்|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies РѕС‚ : TAMIL VOICE OVER Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
காணாமல் போன இளம்பெண் தேடி அலையும் நாயகி | Movie Explained in Tamil | Tamil Voiceover | 360 Tamil 2.0 РѕС‚ : 360 தமிழ் 2.0 Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
வாலு சிறுவனும் வயாசான தாத்தாவும்|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies РѕС‚ : TAMIL VOICE OVER Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
ஆண்களுக்கான சின்ன சின்ன பியூட்டி டிப்ஸ் | Beauty Tips for men in Tamil | Tamil Beauty Tips in Tamil РѕС‚ : Madhura Beauty Tips Download Full Episodes | The Most Watched videos of all time |