Название | : | இது HEART ATTACK இல்லை GASTRICT ATTACK.... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு எப்படி அறிவது?? |
Продолжительность | : | 9.59 |
Дата публикации | : | |
Просмотров | : | 382 rb |
|
Thank you sir Comment from : @PerumalKavipriya |
|
ஐயா எனக்கு நேஞ் பாரம் இருக்கு டாக்டர பாத்துடு இகேன் புலிகேலம்பு சாப்புடும்போது அப்படி இருக்கு இதுக்கு வலி சேல்லுங்ஙசார் Comment from : @vijayalakshimisaravanan7762 |
|
Sir left hand pain when after take food but I have ecg echo mv prolapse starting stage I suffer more floting sir empty stomach what diagnosis Comment from : @user-fz5re4vz9p |
|
2to4 வலி வருது உணவுbrஎதுக்களிப்புbrஇருக்கு டாக்டர்brஉங்கள் பதிவு பார்த்தேன் பயம் குறைந்தது நன்றி டாக்டர் Comment from : @-kaipakkuvam1021 |
|
Thanks doctor good information Comment from : @muthulakshmidhamodurairaj8979 |
|
🙏🙏🙏சூப்பர் 🙏🙏💐💐 Comment from : @evensettu7684 |
|
Yes sir true Comment from : @user-fb7td3ry1b |
|
Super,anna Comment from : @user-hj7of9qg2h |
|
Sir yenaku age 23 aguthu bp irruku apo padapadapu aguthu soo na heart doctor pathu ecg eco edutha avanga heart la nalla irruku weight na 89 irruka nalla apdi heart la kuthura marii irrukunu sonaga but na tablet eduthutu dha irruka ana adikadi aguthu reason plsss😢 Comment from : @ansaria5932 |
|
Mega arumiyana speech sr Comment from : @paneerselvam4166 |
|
I am 21 year old girl sir Enaku heart la pain start aagi elbow la mudiudhu sir Indha pain 1 miniute dhan iruku sir Again 2 minutes once ipdi vandhu vandhu pogudhu sir please reply me sirr please sir please🙏🙏🙏🙏🙏🙏🙏 Comment from : @surprizeyou7610 |
|
Sir enaku saptu yeppam vida mudila right side chest kila rib bone kita vali irunthute iruku ithu ulcer problem ah😢😢😢 Comment from : @user-kx9ig9cb5j |
|
Gastric problem iruntha engalam pain varum Comment from : @user-lt1xh3eh1r |
|
Sir nenga kadavul thannnnnnnn Comment from : @thalaguruthalaguru7773 |
|
1month ku munnadi na ecg, bloodtest ellam eduthu paathan aana ellam normal thaan aana enakku adikadi chestpain aah irukku ennane theriyaala Comment from : @nanthaaa9309 |
|
Super sir You are correct and great I will follow your video Comment from : @Karthicpscbe |
|
உண்மையிலேயே brU r very 👍brஎனக்கும் ஒரு சம்பவம் நடந்தது அடிக்கடி மேலும் கீழும் வாய்வு தொல்லை இருந்து வருகிறது என்னால் சிறிது தூரம் நடக்க முடியாது மூச்சு வாங்கியதுbrஒரு நாள் மாடி ஏறும்போது தலை நன்கு சுற்றியது மூச்சு வாங்கியது Ecg எடுத்து பார்த்தேன் இதயம் சில மணித்துளிகள் நின்று செயல்படுகிறது என சொன்னார்கள் உடனடியாக எக்கோ எடுக்க சொன்னார் ஒரு மருத்துவர் அதையும் எடுத்தாயிற்று மற்றொரு Dr திரட்மில் நடக்க சொன்னார் ஆஞ்சியோ எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் brமலேசியாவில் ஹோமியோ மருத்துவ நண்பரிடம் சொன்னேன், மருந்து தந்தார் தற்போது வாய்வு குறைந்துவிட்டது நல்லபடியாக நடக்கிறேன் brமேலே டாக்டர் சொன்ன விஷயங்கள்தான் எனக்கு நடந்ததுbr'இறைவன் போதுமானவன் ' Comment from : @amras3386 |
|
Nandri sir endha prblm 6 month ah iruku ennum sarii aavala neenga soltradhu bayam poiruchu Comment from : @RajKumar-ramasamy |
|
I first time ur explanation was to good sir because iam confused Comment from : @varrunavibaskaran9506 |
|
❤❤❤❤❤ I love u doctor u are grad sir Comment from : @user-mh8sd9ti3w |
|
மிக்க நன்றி சார் நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரச்சனையால் பாதிக்க பட்டு உள்ளேன் இரவில் படுத்த பின்பு தொண்டை மற்றும் நெஞ்சு பகுதி block செய்ய பட்டது போல இருக்கும் உடனே நான் Asthalin inhaler, யூஸ் பண்ணி கொண்டிருப்பேன் எனக்கு அதிகம் டீ சாப்பிடும் பழக்கம், கால தாமதம் செய்து சாப்பிடுதல், சாப்பிட்ட உடனே பெட்டில் படுத்து மொபைல் பார்க்கும் வழக்கம் உள்ளதுbrAshalin inhaler use பண்ணினால் சரியாவது போல இருக்கும் ஆனால் மீண்டும் சில மணி நேரங்களில் தொண்டை மற்றும் நெஞ்சு block செய்யப்பட்டது போல இருக்கும் Comment from : @govindraj1485 |
|
Tq so much sir Comment from : @SP6PS21 |
|
Tnq dbrDoctor brSir Comment from : @vijayalakshmipendyala9889 |
|
தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻 Comment from : @ArunabisakRun |
|
Anxiety Pathi solluka Comment from : @manikandans275 |
|
Sirna unkakittadretmentedukanum sir Comment from : @Village5Star |
|
நனறி அண்ணா Comment from : @BakkiyaLakhsmi-tj2ch |
|
Doctor unga hospital enga eruku Comment from : @dheivanaidheivanai6374 |
|
Ungal Pola oru doctor intha ulakirkku devai and gad bless you sir tq Comment from : @karthighilli4618 |
|
சார் மூக்கில் சதை வளர்ச்சி 10 வயசு குழந்தை தீர்வு plz Comment from : @sathyavenkatesh3461 |
|
ஒரு வாரமாய் இதே broblam 😊sir yousufull messeh Comment from : @sathyavenkatesh3461 |
|
Dr I want to consult you please tell me the way Comment from : @VishvanathVishvanath-um4zv |
|
Thelivana explain tq doctor 🎉 Comment from : @aishwaryakarthik9614 |
|
Anna ungal video very supper Comment from : @user-me2gx7rt6x |
|
Super super doctor ivai anaithum enaku iruku Comment from : @malar1910 |
|
Thank you doctor God bless you Comment from : @berlinh1417 |
|
Anna super na Comment from : @Suresh-xs5rl |
|
Sir neanga great🙏🙏🙏 Comment from : @MuthuKumar-dp5zj |
|
Sir enakku neenga solra symptoms irukku aana adhodu kooda left hand fulla pain irundhukittey irukkum saptavidan sila time sapdama time aagumbodhum vali aarambikkum adhu edhukku sir reply pannu sir enakku Comment from : @rakkinithomas130 |
|
சார் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது சரியாகிவிட்டது டிரீட்மென்ட் பண்ணாங்க வேற ஏதாவது ப்ராப்ளம் இருக்குமா வேற ஏதாவது இதயத்தில் அடைப்பு இருக்குமா Comment from : @jothikak2794 |
|
Helpfull video 🙏 thanks 💊 doctor Comment from : @user-dy7sj3rw1m |
|
Thank u sirI have the same problem recently I check my ECG is normal but my chest having this above symptomps at the same time my back straight chest also having this pain problem Comment from : @shanthapreetha4560 |
|
Iyya ungal contact nu irunthal nandra irukkum ungala vanthu naagal eppadi anuguvathu pls iyya Comment from : @Mahalakshmi-qi1hw |
|
Sivanukku appuram nan ungala potrugiren iyya Comment from : @Mahalakshmi-qi1hw |
|
Thank you sir Comment from : @kumaresanvarun6405 |
|
Thank you sir Comment from : @amalag3018 |
|
Thanks doctor Comment from : @Jagan754 |
|
How to connect with you call ?? Comment from : @kajeekajeeban |
|
Thankyou Comment from : @SivaGrena-rz3zm |
|
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍 Comment from : @SridharP-zo9jk |
|
Dr 1 வருடமாக எனக்கு haert நடுக்குறது போலவே இருக்குறது மிகஉ ம் பயந்து போய் உள்ளேன் pls reply me சில நேரம் பாராமகவும் இருக்குறது Comment from : @riswanmhd2830 |
|
na 10 th patikum pothula irunthu I think 6 years ah intha problem iruku aana na heart la ethoo problem nu nenachu tu irunthe ipotha purinjuchu romba tx dr Comment from : @sowmiyat5197 |
|
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 Comment from : @manineha4372 |
|
Romba thanks dr Intha pain death ha payatha kamichiduthu Comment from : @jaskuty |
|
Thank you Comment from : @AsokanAsokan-dh6fx |
|
Thanks a lot sir Comment from : @jkpfunmusic5465 |
|
Nijamave yenakkum irukku sir so neengka sonnathukku piragu thaan konjcham dhairiyama irukku thanks sir Comment from : @antanranji3705 |
|
Thank you doctor Comment from : @estherrani9945 |
|
Idunala weightloss evlo varai irukumpls reply sir Comment from : @user-xj4jl6sf3q |
|
Thank you sir Comment from : @rlalitha4266 |
|
Lot of Tq AnnabrVery useful for me Comment from : @regno4555 |
|
நன்றி ஐயா😊 Comment from : @user-ie8nj5dc9d |
|
சாரிடம் மருத்துவம் எடுத்து அல்சரை கிட்டத்தட்ட 95 குணமாகியதுசாரைப்பற்றி எல்லா நபரிடம் பரிந்துரை செய்கிறேன்ஏன் என்னுடைய வீட்டு நபரிடம் சொல்லி அவர்களும் தக்க மருத்துவம் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் brஇவண் ****"இராமநாதபுரம் சஹாருதீன்" Comment from : @sahardeen4153 |
|
Sir Good mng Sir Enaku 2 month ah Chest pain and Shoulder pain Iruku ECG eduthy pathutan Normal Result Sir But Eppam Vanthute iruku athikama Example 7up kudicha Varum la Eppam apadi vanthute iruku Chest pain Irunthute iruku ena ena panrathu doctor plz solunga Comment from : @sugumarmech8518 |
|
Sir nenga Chennai ya Comment from : @sowndharyasow9641 |
|
Nanrisir Comment from : @user-gc7ew1rc9t |
|
Doctor unga number pls Comment from : @saravananss-ox9np |
|
Thank you❤ Sir Comment from : @mathivanan8881 |
|
Thank you anna enaku 17 tha aaguthu but aana intha problem irukuipo relief aayiduchii🙏🏻 Comment from : @Crazy_Craft03 |
|
என் இயேசு ஐயா சொல்வது அத்தனையும் எனக்கு இருக்கு ஆனால் மகன்கள் மூன்று ஐயா மூத்தவன் திருமண ஆகிவிட்டது இன்னும் ஒருவன் 27 மற்ற ஒருவன் 24 பெரியவன் மனவி பேச்சை கேட்டு விட்டில் எதையாச்சும் சொல்லிவிடுவான் அந்த நேரம் பட பட வென்று அழுகை தான் கணவர் இறந்து விட்டார் அதையும் நெனைச்சு கவலை இல்லையயா நீங்கள் சொல்லும் வார்த்தை கேட்டதும் நன்றாக ஞானமாக கவலையை மறந்து இருக்கேன் நன்றி ஐயா என்ன சொல்வது தெரியவில்லை நீங்கள் எல்லோருக்கு தகப்பன் ஆசீர்வாதமாய் இருக்கவேண்டும் ஐயா கோடான கோடி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😌😌😌😌 Comment from : @jayajohn4469 |
|
Thankyou sir Comment from : @Manimaran369TU |
|
Arumaiyana vilakkam sir Comment from : @senthilr6945 |
|
இத்தனை நாள் இந்த பயத்தோடு இருந்த எனக்கு ஒரு நல்ல பதிவின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தியதர்கு நன்றி சார் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட எனக்கு ஒரு 15 மருத்துவர்களை நாடியிருப்பேன் ஒன்றும் பயன் இல்லை இப்போ இந்த பயத்தை மாற்றிக் கொள்கிறேன் மிக்க நன்றி சார் Comment from : @JeevaJeeva-qt7rg |
|
Thank you sir i am very very happy 😅😅😅 Comment from : @nazeera-cu6pf |
|
Rome nandri doctor Comment from : @TanaBalan-wy7nw |
|
Super Comment from : @user-qk9ro7bf2w |
|
2 year problem irruku Comment from : @karthisaro9168 |
|
சார் நீங்க சொல்றது எல்லாமே எனக்கு இருக்கு சார் ஆனா இன்னைக்கு சொன்னான் இந்த மாதிரி கேட்பதற்கு எனக்கு எதுக்கு புள்ள எனக்கு வரல ஆனா எனக்கு வலி மட்டும் எனக்கு அடிக்கடி அப்பப்போ எனக்கு இந்த மாதிரி நீ சொல்ற மாதிரி எனக்கு வலி மட்டும் எனக்கு வந்துகிட்டே இருக்கேன் சார் அதுக்கு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க சார் Comment from : @pbalan374 |
|
Sir send me your number Comment from : @stephendanistephendani9754 |
|
ரொம்ப நன்றி டாக்டர்🙏🙏 Comment from : @valimalaivalai2906 |
|
Morning sapita uadanea thudikudu ga doctor 🤔 Comment from : @navin_223 |
|
Thank you so much sir Comment from : @dhanshikajeeva7505 |
|
ஆண்டவா் இயேசு உங்களை ஆசிர்வதிர்ப்பார் நன்றி மருத்துவரே Comment from : @VinothKumar-hd9fd |
|
Super bro Comment from : @MOHAMEDALI-es5uq |
|
Very well talent😢🎉❤😂❤❤😘😘😘😘👍🙏🙏🙏🙏🙏🙏🙏 mass thanks sir Comment from : @massmadhavan2997 |
|
Excellent doctor thank you Comment from : @user-de8mp2rr8y |
|
அருமையான பதிவு sir நன்றி Comment from : @EswarpandianSathiya |
|
Sir romba romba thanks sir neega pesrathul romba thairiyama iruku 100 times thanks heart health pathi pls vedio poduga and galblader stone operation panna ipdi problems varuma pls sir vedio poduga Comment from : @manikandanv1811 |
|
Super sir Comment from : @chitrar2938 |
|
Thank you so much for your information sir❤ Comment from : @ramadoss3483 |
|
❤thanks bro Comment from : @ddrkraj999 |
|
Enga appa ku stomach la erundhu throat varaikum oru side full ah eriuthunu soldraru is this related to gastritis Comment from : @gayathriaruchamy3061 |
|
Thank you doctor ❤ Comment from : @vijayrani2512 |
|
Excellent sir Comment from : @SakthiR-im1iu |
|
கடவுளுக்கு நிகரான டாக்டர் அவர்களுக்கு வணக்கம் நான் கடந்த 15 வருடங்களாக gerd ஆல் அவதிப்பட்டாலும் உங்கள் ஆலோசனை யை பின்பற்றி பயமின்றி இருக்கிறேன் இருப்பினும் கடந்த 15 நாட்களாக Antocid medicine எடுத்தும் எரிச்சலோடு கூடிய நெஞ்சு வலி இருந்து கொண்டே இருக்கிறது எனவே கேன்சர் பற்றிய சிறிய அளவிலான பயம் இருக்கிறது மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து brRanitidine 150mg எடுத்துக் கொண்டுள்ளேன் தயவுசெய்து எனக்கு தகுந்த ஆலோசனை தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்brநன்றிbrVRSaravananbrDindigul Comment from : @jaisaravanan1595 |
|
Rombha thanks sir Comment from : @KannanM-yk6ky |
|
3 years irku sir Comment from : @mohankumarkumar978 |
|
tq sir Comment from : @megalayp9027 |
![]() |
Top 10 Healthy Foods for Heart in Tamil | Heart Block | Best Foods for heart | prevent heart attack РѕС‚ : Alagi Health u0026 Beauty Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Prevention foods for heart blockages | Heart Block | Best Foods for heart | prevent heart attack РѕС‚ : Snpkart Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Daily food habits to avoid heart attack in Tamil | Avoid heart attack | Heart Block РѕС‚ : Netglitz News Education and Tips in Tamil Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
மாரடைப்பு வராமல் தடுக்கும் 10 உணவுகள் | heart attack prevention foods in tamil | heart healthy foods РѕС‚ : Alagi Health u0026 Beauty Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
இருதய அடைப்பு வராமல் தடுக்கும் 10 உணவுகள் |Top 10 Foods for Heart Health Tamil| Prevent Heart Attack РѕС‚ : Alagi Health u0026 Beauty Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
heart attack varamal thadukka| மாரடைப்பு வராமல் தடுக்க| heart health foods tamil| maradaippu varamal РѕС‚ : ASWAM TAMIL HEALTH Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
இருதய அடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள் | Top Foods for Heart Health Tamil | Prevent Heart Attack РѕС‚ : Srr milky Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Heart Health | மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள் | Heart Attack Prevention Foods | Dr.B.Yoga Vidhya РѕС‚ : EthnicHealthCare Dr.B.YogaVidhya Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
மாரடைப்பு வராமல் தடுக்கும் உணவுகள் / Heart attack prevention foods in tamil / heart healthy foods/VK РѕС‚ : Vedhu Kitchen Download Full Episodes | The Most Watched videos of all time |
![]() |
Super Food ingredients for your heart | Food habits for heart problems РѕС‚ : PUDUVAI SUDHAKAR Download Full Episodes | The Most Watched videos of all time |